சென்னை: சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடைகள் அமைத்து தங்கம் கடத்திய விவகாரத்தின் எதிரொலியாக விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. கடத்தல் கும்பல் கடத்திய 267 கிலோ தங்கம் எங்கே என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement