சென்னை : சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்து ஆகஸ்ட் 11ல் தொடங்கப்பட உள்ளது. பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 80 சாதாரண மின்சார பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. 625 பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement