சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.35 மணிக்கு சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் மற்றும் கொழும்பு செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் , சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஐதராபாத் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் உள்ளிட்ட 4 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 3 மணி நேரம் வரை தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
+
Advertisement