Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை: சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. மயிலாப்பூர் வீட்டை சி.பி.ராதாகிருஷ்ணன் ஓராண்டுக்கு முன்பே காலி செய்துவிட்டு போயஸ் கார்டனில் வசித்துவருகிறார்.