சென்னை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்னி கார் மோதிய விபத்தில், காரில் இருந்த பூர்ணதேவி (40) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சென்னையில் இருந்து ராஜ்குமார் என்பவர் குடும்பத்துடன் ராஜபாளையம் அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் போது விபத்து நடந்துள்ளது.
+
Advertisement