Home/செய்திகள்/சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்: சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்: சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
04:20 PM Dec 05, 2025 IST
Share
சென்னை: சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்தார். மழை விடுமுறையை ஈடு செய்ய பள்ளிகள் நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.