சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.10,150க்கும், சவரன் ரூ.81,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.140க்கு விற்பனையாகிறது.
+
Advertisement