சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.9,970க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.137க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement