Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை திருவெற்றியூரில் தேநீர் கடை உரிமையாளர் மகன் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை திருவொற்றியூரில் தேநீர் கடை உரிமையாளர் நரினின் மகன் லோகேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தேநீர் கடையை மூடிவிட்டு தந்தையை அழைத்துச் செல்வதற்காக வந்த இளைஞர் லோகேஷை 3 பேர் வெட்டிகொன்றனர். சென்னை திருவொற்றியூரில் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் இளைஞரை கொன்ற 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.