சென்னை: சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டார். மாதம் 60 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து சூதாட்டம் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீடு வாடகைக்கு எடுத்த கீழ்க்கரையைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரை பாண்டி பஜார் போலீசார் தேடி வருகின்றனர்.
+
Advertisement