சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழந்தார். 8 வயது சிறுமியை அவரது உறவினர் பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது, இரு சக்கர வாகனத்தின் முன்பக்கம் கியாஸ் சிலிண்டர் வைக்கப்பட்டதால் பாரம் தாங்காமல் வாகனம் கீழே சாய்ந்ததால் சிறுமி கீழே விழ, பின்னால் வந்த குப்பை லாரி சிறுமி மீது ஏறியது.
+
Advertisement

