சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், முடிச்சூர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
+
Advertisement