சென்னை: சென்னை சாந்தோம், பட்டினப்பாக்கம், கிண்டி, எம்ஆர்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மழை பெய்கிறது. மடிப்பாக்கம், மேடவாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
+
Advertisement

