சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து காலை 9,30, 9.51,10.56,11.40, பகல் 12.25க்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.27 மணிக்கு திருமால்பூருக்கு செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து 11.30, 12,1,10,1.45, 2.20க்கு கடற்கரை செல்லும் ரயில் மற்றும் திருமால்பூரில் இருந்து காலை 10.05 மணிக்கு கடற்கரை செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement