சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, கோபாலபுரம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
+
Advertisement


