Home/செய்திகள்/சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
11:19 AM Oct 10, 2025 IST
Share
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் ஒரு மணி நேரம் நடத்திய சோதனையில் மிரட்டல் புரளி என தெரிய வந்தது.