சென்னை: சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்துவரும் முப்பெரும் விழாவில் முதல்வர் பங்கேற்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதல்வர் தொடங்கிவைத்தார். ரூ.277 கோடியில் 243 புதிய பள்ளிக் கட்டடங்கள், பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
+
Advertisement