சென்னை: சென்னை கண்ணகி நகரில் 3 மாத பெண் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஸ்ரீதர் - வினிஷா தம்பதியினர் 3-வது பெண் குழந்தையை தரகர்கள் மூலமாக ரூ.2.20 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். தகவலறிந்து குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
+
Advertisement
