Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமார் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்

சென்னை: சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமார் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விஜயகுமாரின் காலில் சுட்டு பிடித்துள்ளார். ரவுடி விஜயகுமார் கத்தியால் தாக்கியதில் காவலர் தமிழரசன் இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.