Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை, ஜெய்சங்கர் சாலை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மந்தைவெளிப்பாக்கம் 5ஆவது குறுக்கு தெரு -நாடக நடிகர் எஸ்.வி.வெங்கடராமன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.