சென்னை : சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகள் 15% ஆகதடுக்கப்பட்டுள்ளன என்று சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை சாலைகளில் 169 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
+
Advertisement