சென்னை: சென்னை ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. எழும்பூர் அல்லது தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பகல் நேரத்தில் வந்த பாரத் ரயிலை இயக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாளில் ராமேஸ்வரம் சென்று சென்னை திரும்பும் வகையில் ரயில் பாதையை திட்டமிட முடிவு செய்துள்ளது.
+
Advertisement