சென்னை : சென்னையில் 2048க்குள் 440 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் "CUMTA" உருவாக்கியுள்ள திட்டத்துக்கான சாத்தியக் கூறுக்கு தமிழ்நாடு அரசு இன்று அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் 450 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
+
Advertisement