Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!!

சென்னை : சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் 3 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.