சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் 2வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 28 புறப்பாடு, 6 வருகை என 34 சேவை பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். டிக்கெட் பணத்தை திருப்பித் தருவதாக இண்டிகோ தெரிவித்துள்ளதால், அதனைப் பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர்.
+
Advertisement

