Home/செய்திகள்/சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் கண்ணாடியில் விரிசல்
சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் கண்ணாடியில் விரிசல்
07:48 AM Oct 11, 2025 IST
Share
சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. சாதுரியமாகச் செயல்பட்ட விமானி பத்திரமாக தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.