Home/செய்திகள்/சென்னையில் பிரபல ஹோட்டலில் அறை எடுத்து கஞ்சா புகைத்த 18 பேர் கைது..!
சென்னையில் பிரபல ஹோட்டலில் அறை எடுத்து கஞ்சா புகைத்த 18 பேர் கைது..!
10:12 AM Oct 07, 2025 IST
Share
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிரபல ஹோட்டலில் அறைகள் எடுத்து கஞ்சா புகைத்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பெண்கள் உள்பட 18 பேரை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.