சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.97440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 அதிகரித்து ரூ.97,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ. 12,180க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.188க்கு விற்பனை செய்யப்படுகிறது
+
Advertisement