சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,795க்கும் சவரன் ரூ.78,360க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.137க்கு விற்கப்படுகிறது.
+
Advertisement