சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.85,000ஐ தாண்டியது. 2வது நாளாக இன்றும் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement