சென்னை: சென்னையில் உள்ள 54 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. பிலிப்பைன்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை, அர்மீனியா உள்ளிட்ட தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. காவல்துறை சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
+
Advertisement

