சென்னை: சென்னையில் ஒரே நாளில் திடீரென 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். சென்னையிலிருந்து மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. முன்னறிவிப்பின்றி திடீரென விமானங்கள் ரத்தானதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
+
Advertisement