Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் எலக்ட்ரீசியன் கொலை: ஒருவர் கைது

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் புளியந்தோப்பைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் அஸ்மத் பாஷா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்துவிட்டு செல்போனை திருடிச் சென்ற சுரேஷ் (36) கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான சீனிவாசன் என்பவருக்கு வலைவீசிவருகின்றனர்.