Home/செய்திகள்/சென்னையில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்
சென்னையில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்
01:35 PM Aug 11, 2025 IST
Share
சென்னை: சென்னையில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை பெரும்பாக்கத்தில் கலைஞர் கலையரங்கத்தை துணை முதல்வர் தொடங்கிவைத்தார்,