சென்னை: சென்னையில் உள்ள மருந்து கடைகளில் இருமல் மருந்து விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் உயிரிழக்க காரணமான நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்து காஞ்சிபுரம் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.
+
Advertisement