Home/செய்திகள்/சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
02:47 PM Oct 11, 2025 IST
Share
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை மொத்தமாக 24 நாட்களில் 55 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து முதல்வர் பேசியுள்ளார்.