Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னைக்கு 50 கி.மீ தூரத்திலேயே நீடிக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா)

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா) கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. முன்னதாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது. சென்னைக்கு 50 கி.மீ தூரத்திலேயே நீடிக்கிறது