Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப் பொருளுடன் சுற்றி கல்லூரி மாணவர் உள்பட 10 பேர் கைது

சென்னை: அசோக் நகரில் மெத்தபெட்டமைன் போதைப் பொருளுடன் சுற்றி கல்லூரி மாணவர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கல்லூரி மாணவர் கலைச்செல்வம் உள்ளிட்ட 10 பேரிடம் இருந்து 7 கிராம் மெத்தபெட்டமைன், 2 கிராம் கேட்டமைன், கஞ்சா பொட்டலங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.