Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ரூ.65 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.65 கோடி மதிப்புடைய கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆப்ரிக்கா நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொகைன் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சாக்லேட் பாக்கெட்டுகள், உணவு பொருள் பாக்கெட்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் கொகைனை வாங்க விமான நிலையம் வந்த மும்பையைச் சேர்ந்தவர் கைது; ஒருவர் தப்பியோடினார். தப்பிய நைஜீரிய இளைஞர் சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.