Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. குரோம்பேட்டையில் இணைப்பு சாலைகளில் திரும்பும் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன; காலை நேரம் என்பதால் பணிக்கு செல்வோர் கடும் பாதிப்பு ஏற்பட்டது.