சென்னை: செங்கல்பட்டு மற்றும் சென்னை மீனம்பாக்கம், பூக்கடை பகுதியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தங்க நகை வியாபாரத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.