Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக வேலூர் சிறை காவலர்கள் ஆஜர்

சென்னை: வேலூர் சிறையில் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக வேலூர் சிறை காவலர்கள் ஆஜராகியுள்ளனர். ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறை காவலர்கள் பிரசாந்த், விஜி ஆகியோர் ஆஜராகினர்.