வியட்நாமில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.34 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சிகரெட்டுகளை முறைகேடாக பார்சல்களில் மறைத்துக் கொண்டு வந்த நிறுவனம் மீது சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
+
Advertisement