Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் வீட்டின் கழிப்பறையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் வீட்டின் கழிப்பறையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. கழிப்பறையில் தவறி விழுந்ததில் சிறுவன் ஸ்ரீசாயின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த ஸ்ரீசாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.