Home/செய்திகள்/சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
11:29 AM Sep 26, 2025 IST
Share
சென்னை: சென்னை ஐகோர்ட்,டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர். மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.