சென்னை: சென்னையில் மார்ச் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisement