சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை நடத்திய சோதனையில், பையில் மறைத்து வைத்திருந்த 12 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
+
Advertisement