Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரயில் தாமதம்: பயணிகள் தவிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் தாமதம் காரணமாக பல ஆயிரம் பயணிகள் தவித்து வந்தனர். மின்சார ரயில்கள் தாமதம் காரணமாக கல்லூரிகள்,

அலுவலகங்கள் செல்வோர் பாதிப்படைந்தனர்.