செங்கல்பட்டில் 55 ஏக்கரில் புதிய உயிரி தொழில்நுட்ப பூங்காவுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது டிட்கோ..!!
சென்னை: செங்கல்பட்டில் 55 ஏக்கரில் புதிய உயிரி தொழில்நுட்ப பூங்காவுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ டெண்டர் கோரியுள்ளது. பயோடெக் பூங்காவால் மருத்துவ கூட்டு ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்ப ஆய்வகம், தடுப்பூசி நிறுவனங்கள் பயன்பெறும். பயோலஜிக்ஸ், பையோசிமிலர், கடல் உயிரியல், வேளாண் உயிரியல் பற்றி ஆராய்ச்சி நிறுவனங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.