திருவனந்தபுரம்: சரண கோஷம் விண்ணை பிளக்க சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவாய் ஐயப்பன் காட்சியளித்தார். சபரிமலையில் ஒலிக்கும் பக்தர்களின் சரண கோஷம் எழுந்தது. மூன்று முறை ஜோதி வடிவாய் ஐயப்ப சுவாமி காட்சியளித்தார். மகரஜோதியை முன்னிட்டு சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
Advertisement


